Landmark Wiki

← Sukhothai: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா

சுகோதாய் இராச்சியத்தின் இடிபாடுகளைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா என்றால் என்ன?

சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா; (ஆங்கிலம்: Sukhothai Historical Park; தாய்லாந்து மொழி: อุทยานประวัติศาสตร์สุโขทัย) என்பது பழைமை வாய்ந்த சுகோதாய் இராச்சியத்தின் (Sukhothai Kingdom) இடிபாடுகளைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பூங்கா ஆகும்.

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா எங்கே உள்ளது?

Sukhothai; ஆயத்தொலைவு 17.0211, 99.7036.

இதன் கதை

சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா; (ஆங்கிலம்: Sukhothai Historical Park; தாய்லாந்து மொழி: อุทยานประวัติศาสตร์สุโขทัย) என்பது பழைமை வாய்ந்த சுகோதாய் இராச்சியத்தின் (Sukhothai Kingdom) இடிபாடுகளைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பூங்கா ஆகும். சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா வளாகத்தில் சுகோத்தாய்; கம்பெயங் பெட்; சி சட்சநலை; ஆகிய மூன்று நகரங்கள் உள்ளன. முன்பு காலத்தில் இந்த மூன்று நகரங்களும் சுகோத்தாய் அரசின் முக்கிய நகரங்களாகும். பொதுவான நீர் கட்டமைப்பு மற்றும் சாலைகளால் இணைக்கப்பட்டு இருந்தன. 13-ஆம் 14-ஆம் நூற்றாண்டுகளில், வட மத்திய தாய்லாந்தில், சுகோத்தாய் நகருக்கு அருகில் சுகோத்தாய் இராச்சியம் இருந்தது. அதே அந்த இடத்தில்தான் சுகோத்தாய் வரலாற்றுப் பூங்காவும் இப்போது அமைக்கப்பட்டு உள்ளது.

Sukhothai: அருகிலுள்ள இடங்கள்

Saritphong Dam

3.4 km தொலைவில்

Historic Town of Sukhothai and Associated Historic Towns

9.3 km தொலைவில்

Ramkhamhaeng National Park

13.8 km தொலைவில்

Mae Ramphan

20.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.