← ஈரான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சூசா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சூசா என்றால் என்ன?
சூசா (Susa) பண்டைய அண்மை கிழக்கின் மெசபடோமியா நாகரீக காலத்திய ஈலாம் பகுதியில் அமைந்த பண்டைய பாரசீக நகரம் ஆகும்.
சூசா எங்கே உள்ளது?
ஈரான்; ஆயத்தொலைவு 32.1906, 48.2578.
இதன் கதை
சூசா (Susa) பண்டைய அண்மை கிழக்கின் மெசபடோமியா நாகரீக காலத்திய ஈலாம் பகுதியில் அமைந்த பண்டைய பாரசீக நகரம் ஆகும். எலமைட்டு, புது அசிரியப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, சசானியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் செலூக்கியப் பேரரசு காலத்தில், கிமு 4,200 முதல் கிபி 1218 வரை சிறப்புடன் திகழ்ந்த நகரம் ஆகும். சூசா நகரம் அசுபானியர்களால் கிபி 647லும், இரண்டாவதாக இசுலாமியர்களால் கிபி 638லும், மூன்றாம் முறையாக மங்கோலியர்களால் கிபி 1218லும் முற்றிலும் அழிக்கப்பட்டது டைகிரிசு ஆற்றிற்கு கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில், கார்கேக் மற்றும் டெஸ் ஆற்றிற்கு இடையே, சக்ரோஸ் குன்றுகளின் அடிவாரத்திற்கு அடியில் தற்கால ஈரான் நாட்டின் குசெஸ்தன் மாகாணத்தில், சூஸ் நகரத்தில் அமைந்துள்ளது. சிதைந்து போன இப்பண்டைய நகரத்தில் மூன்று பெரிய மண் குன்றுகள் மட்டும் காட்சியளிக்கிறது.
ஈரான்: அருகிலுள்ள இடங்கள்
Chogha Zanbil
32.0 km தொலைவில்
Shoushtar Historical Hydraulic System
58.9 km தொலைவில்
எகபடனா
291.9 km தொலைவில்
Cultural Landscape of Uramanat
363.8 km தொலைவில்
Sassanid Archaeological Landscape of Fars Region
414.4 km தொலைவில்
Mosaic Ayvan
414.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.