Landmark Wiki

← கோலா திராங்கானு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இசுதானா சியார்கியா

திராங்கானு மாநில மன்னரின் அரண்மனை

பிற மொழிகள்: English · Bahasa Melayu

இசுதானா சியார்கியா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இசுதானா சியார்கியா என்றால் என்ன?

இசுதானா சியார்கியா அல்லது சியார்கியா அரண்மனை (மலாய்: Istana Syarqiyyah; ஆங்கிலம்: Syarqiyyah palace ஜாவி: ايستان شرقية); என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின் மன்னரான சுல்தான் மிசான் சைனல் அபிடின் (Sultan Mizan Zainal Abidin) அவர்களின் அதிகாரப்பூர்வ அரண்மனையாகும்.

இசுதானா சியார்கியா எங்கே உள்ளது?

கோலா திராங்கானு; ஆயத்தொலைவு 5.2568, 103.1689.

இதன் கதை

இசுதானா சியார்கியா அல்லது சியார்கியா அரண்மனை (மலாய்: Istana Syarqiyyah; ஆங்கிலம்: Syarqiyyah palace ஜாவி: ايستان شرقية); என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின் மன்னரான சுல்தான் மிசான் சைனல் அபிடின் (Sultan Mizan Zainal Abidin) அவர்களின் அதிகாரப்பூர்வ அரண்மனையாகும். இந்த அரண்மனை திராங்கானு, கோலா திராங்கானு, புக்கிட் செண்டரிங் (Bukit Chendering) எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை திராங்கானு சுல்தானின் முக்கியமான அரண்மனை; மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ விழாக்களும் இந்த அரண்மனையில் நடைபெறும். அரண்மனையின் உட்பகுதிக்குள் சுல்தான் மற்றும் திராங்கானுவின் அரச குடும்பங்களின் முக்கிய குடியிருப்புகள் உள்ளன. சியார்கியா (Syarqiyyah) என்ற பெயர் அரபு மொழியில் இருந்து பெறப்பட்டது. 'கிழக்கு ரத்தினம்' (East Gem) என்று பொருள்படும். இந்த அரண்மனை கட்டுவதற்கு RM 1 பில்லியன் செலவானது என்று அறியப் படுகிறது.

கோலா திராங்கானு: அருகிலுள்ள இடங்கள்

Tengku Tengah Zaharah Mosque

3.0 km தொலைவில்

Al-Muktafi Billah Shah Mosque

8.2 km தொலைவில்

Sultan Mahmud Bridge

9.0 km தொலைவில்

Crystal Mosque

9.0 km தொலைவில்

Tian Hou Gong Temple

9.1 km தொலைவில்

Pulau Sekati Bridge

9.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.