Landmark Wiki

← தாய்பெய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாய்பெய் பெரிய பள்ளிவாசல்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia

தாய்பெய் பெரிய பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாய்பெய் பெரிய பள்ளிவாசல் என்றால் என்ன?

தாய்பெய் பெரிய பள்ளிவாசல் (சீனம்: 台北清真寺; பின்யின்: Táiběi Qīngzhēnsì; Pe̍h-ōe-jī: Tâi-pak Chheng-chin-sī) தாய்வானில் உள்ள பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல் ஆகும்.

தாய்பெய் பெரிய பள்ளிவாசல் எங்கே உள்ளது?

தாய்பெய்; ஆயத்தொலைவு 25.0281, 121.5342.

இதன் கதை

தாய்பெய் பெரிய பள்ளிவாசல் (சீனம்: 台北清真寺; பின்யின்: Táiběi Qīngzhēnsì; Pe̍h-ōe-jī: Tâi-pak Chheng-chin-sī) தாய்வானில் உள்ள பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,747 சதுர கிலோமீற்றர்கள். இது தாய்பெய் நகரின் தான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தாய்வான் நாட்டிலுள்ள கட்டிடங்களில், மிக முக்கிய இசுலாமியக் கட்டிடக் கலை எனக் கருதப்படுகிறது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக, 1999 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் நாள் அன்று தாய்பெய் நகர அரசினால் அறிவிக்கப்பட்டது.

தாய்பெய்: அருகிலுள்ள இடங்கள்

Daan Forest Park

270 m தொலைவில்

Taipei Taiwan Temple

740 m தொலைவில்

Taipei Cultural Mosque

1.1 km தொலைவில்

சங் கை செக் நினைவு மண்டபம்

1.4 km தொலைவில்

Liberty Square

1.4 km தொலைவில்

Museum of Drinking Water

1.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.