Landmark Wiki

← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

டெருயெல் பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

டெருயெல் பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

டெருயெல் பெருங்கோவில் என்றால் என்ன?

டெருயெல் பெருங்கோவில் (Cathedral of Teruel) என்பது எசுப்பானியாவில் டெருயெல் எனும் இடத்தில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிகப் பெருங்கோவில் ஆகும்.

டெருயெல் பெருங்கோவில் எங்கே உள்ளது?

எசுப்பானியா; ஆயத்தொலைவு 40.3439, -1.1072.

இதன் கதை

டெருயெல் பெருங்கோவில் (Cathedral of Teruel) என்பது எசுப்பானியாவில் டெருயெல் எனும் இடத்தில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிகப் பெருங்கோவில் ஆகும். இவ்வாலயம் புனித மரியாளுக்கு உரித்தானது. முடேயர் எனும் ஒருவகைக் கட்டடக்கலைக்கு இவ்வாலயம் பிரசித்திபெற்றது. 1986 ஆம் ஆண்டு இவ்வாலயம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்

San Pedro, Teruel

160 m தொலைவில்

Torre de San Martín

190 m தொலைவில்

Tower of the church of San Salvador

220 m தொலைவில்

Rock art of the Iberian Mediterranean Basin

61.9 km தொலைவில்

Colegiata de Santa Maria la Mayor, Calatayud

121.1 km தொலைவில்

Aljafería

147.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.