← கூச்சிங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஆசுதானா சரவாக்
மலேசியா, சரவாக், கூச்சிங் மாநகரில் உள்ள ஓர் அரண்மனை
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
ஆசுதானா சரவாக் என்றால் என்ன?
ஆசுதானா சரவாக் அல்லது சரவாக் அரண்மனை (ஆங்கிலம்: The Astana, Sarawak; மலாய்: Astana Negeri Sarawak); என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் மாநகரில் உள்ள ஓர் அரண்மனையாகும்.
ஆசுதானா சரவாக் எங்கே உள்ளது?
கூச்சிங்; ஆயத்தொலைவு 1.5636, 110.3456.
இதன் கதை
ஆசுதானா சரவாக் அல்லது சரவாக் அரண்மனை (ஆங்கிலம்: The Astana, Sarawak; மலாய்: Astana Negeri Sarawak); என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் மாநகரில் உள்ள ஓர் அரண்மனையாகும். சரவாக் ஆற்றின் வடக்குத் திசையின் கரையோரத்தில் உள்ளது. இந்த அரண்மனை, சரவாக் மாநிலத்தின் ஆளுநரான யாங் டி பெர்துவா சரவாக் (Yang di-Pertua Negeri Sarawak) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். ’இஸ்தானா’ எனும் மலாய்ச் சொல்லின் மாறுபாட்டுச் சொல்தான் ’ஆஸ்தானா’. அரண்மனை என தமிழில் பொருள்படும்.
கூச்சிங்: அருகிலுள்ள இடங்கள்
Indian Mosque
320 m தொலைவில்
Kuching Old Courthouse
460 m தொலைவில்
Fort Margherita
550 m தொலைவில்
Hong San Si Temple
720 m தொலைவில்
Islamic Heritage Museum
740 m தொலைவில்
Chinese History Museum
750 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.