Landmark Wiki

← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பினாங்கு வெறுங்கல்லறை

பிற மொழிகள்: English · Bahasa Melayu

பினாங்கு வெறுங்கல்லறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பினாங்கு வெறுங்கல்லறை என்றால் என்ன?

பினாங்கு வெறுங்கல்லறை (மலாய்: Tugu Cenotaph Pulau Pinang; ஆங்கிலம்: Cenotaph Penang) என்பது மலேசியா பினாங்கு, ஜோர்ஜ் டவுன் மாநகரில் உள்ள பினாங்கு எஸ்பிளனேட் கடற்கரை நகரச் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு வெறுங்கல்லறை (Cenotaph) ஆகும்.

பினாங்கு வெறுங்கல்லறை எங்கே உள்ளது?

ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4225, 100.3418.

இதன் கதை

பினாங்கு வெறுங்கல்லறை (மலாய்: Tugu Cenotaph Pulau Pinang; ஆங்கிலம்: Cenotaph Penang) என்பது மலேசியா பினாங்கு, ஜோர்ஜ் டவுன் மாநகரில் உள்ள பினாங்கு எஸ்பிளனேட் கடற்கரை நகரச் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு வெறுங்கல்லறை (Cenotaph) ஆகும். இந்த நினைவுச் சின்னத்தின் தளம், தற்போது துன் சையத் சா பராக்பா சாலையில் (Jalan Tun Syed Sheh Barakbah), பினாங்கு எஸ்பிளனேட் அமைந்துள்ள கடற்கரையில் அமைந்துள்ளது. தற்போதைய கல்லறையானது 1929-இல் கட்டப்பட்ட அசல் கல்லறையின் 1948-ஆம் ஆண்டு புனரமைப்பு ஆகும்.

ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்

Town Hall, Penang

160 m தொலைவில்

Fort Cornwallis

320 m தொலைவில்

Penang Islamic Museum

340 m தொலைவில்

St. George's Church, Penang

430 m தொலைவில்

Jubilee Clock Tower

430 m தொலைவில்

புனித பரலோக மாதா திருத்தலம்

480 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.