Landmark Wiki

← பிரான்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தியெப்வால் நினைவுச்சின்னம்

பிற மொழிகள்: English · Español

தியெப்வால் நினைவுச்சின்னம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தியெப்வால் நினைவுச்சின்னம் என்றால் என்ன?

தியெப்வால் நினைவுச்சின்னம் (Thiepval Memorial) எனப்படும் சோம்மேயில் காணாமல் போனோருக்கான தியெப்வால் நினைவுச்சின்னம் என்பது, முதலாம் உலகப் போரின் போது சோம்மே என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டையில் காணாமல் போன 72,195 பிரித்தானியாவையும், பிற பொதுநலவாய நாடுகளையும் சேர்ந்த படையினரின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும்.

தியெப்வால் நினைவுச்சின்னம் எங்கே உள்ளது?

பிரான்சு; ஆயத்தொலைவு 50.0506, 2.6858.

இதன் கதை

தியெப்வால் நினைவுச்சின்னம் (Thiepval Memorial) எனப்படும் சோம்மேயில் காணாமல் போனோருக்கான தியெப்வால் நினைவுச்சின்னம் என்பது, முதலாம் உலகப் போரின் போது சோம்மே என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டையில் காணாமல் போன 72,195 பிரித்தானியாவையும், பிற பொதுநலவாய நாடுகளையும் சேர்ந்த படையினரின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும். இது பிரான்சில் பிக்கார்டியேயில் உள்ள தியெப்வால் என்னும் ஊரில் உள்ளது.

பிரான்சு: அருகிலுள்ள இடங்கள்

Mill Road Cemetery

1.2 km தொலைவில்

Pozières Memorial

2.8 km தொலைவில்

Beaumont-Hamel Newfoundland Memorial

3.7 km தொலைவில்

Hunter's Cemetery

4.0 km தொலைவில்

Delville Wood South African National Memorial

9.5 km தொலைவில்

Delville Wood Cemetery

9.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.