Landmark Wiki

← பெய்சிங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தியனன்மென் சதுக்கம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தியனன்மென் சதுக்கம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தியனன்மென் சதுக்கம் என்றால் என்ன?

தியனன்மென் சதுக்கம் (Tiananmen Square) (சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) என்பது சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சதுக்கம் ஆகும்.

தியனன்மென் சதுக்கம் எங்கே உள்ளது?

பெய்சிங்; ஆயத்தொலைவு 39.9033, 116.3917.

இதன் கதை

தியனன்மென் சதுக்கம் (Tiananmen Square) (சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) என்பது சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கமாகவும் சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடமாகவும் உள்ளது. சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

பெய்சிங்: அருகிலுள்ள இடங்கள்

Monument to the People's Heroes

30 m தொலைவில்

Chairman Mao Memorial Hall

260 m தொலைவில்

National Museum of China

290 m தொலைவில்

Tiananmen

450 m தொலைவில்

Zhengyangmen

460 m தொலைவில்

National Centre for the Performing Arts (China)

690 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.