← தோக்கியோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
டோக்கியோ தேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
டோக்கியோ தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
டோக்கியோ தேசிய அருங்காட்சியகம் என்பது சப்பானின் பழைமைவாய்ந்த சபானியத் தேசிய அருங்காட்சியகம் ஆகும்.
டோக்கியோ தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
தோக்கியோ; ஆயத்தொலைவு 35.7189, 139.7764.
இதன் கதை
டோக்கியோ தேசிய அருங்காட்சியகம் என்பது சப்பானின் பழைமைவாய்ந்த சபானியத் தேசிய அருங்காட்சியகம் ஆகும். இது 1872 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் இந்த அருங்காட்சியகமே சப்பானின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். அத்துடன் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. சப்பானை மையமாகக் கொண்டதும், ஆசியா முழுவதையும் உள்ளடக்கிக் காணப்படும் தொல்பொருள் பொருட்கள், 87 சப்பானிய முக்கியப் புதையல்கள், பல சித்திரங்கள, 610 கலாசார விடயங்கள், 110 000 பிற பொருட்கள் என பல பொருட்களையும் இவ்வருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இவ்வருங்காட்சியகம் பல ஆய்வுகளையும், கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
தோக்கியோ: அருகிலுள்ள இடங்கள்
National Museum of Nature and Science
330 m தொலைவில்
Tokyo Metropolitan Art Museum
380 m தொலைவில்
National Museum of Western Art
400 m தொலைவில்
Ueno Zoo
480 m தொலைவில்
Ueno Park
880 m தொலைவில்
Nezu Shrine
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.