Landmark Wiki

← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

திராயானின் தூண்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

திராயானின் தூண்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

திராயானின் தூண் என்றால் என்ன?

திராயானின் தூண் (Trajan's Column, இத்தாலியம்: Colonna Traiana) என்பது இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் ஆகும்.

திராயானின் தூண் எங்கே உள்ளது?

உரோம்; ஆயத்தொலைவு 41.8958, 12.4842.

இதன் கதை

திராயானின் தூண் (Trajan's Column, இத்தாலியம்: Colonna Traiana) என்பது இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது உரோமைப் பேரரசன் திராயானின் டேசியன் போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் கிபி 113 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் தளம் உட்பட தூண் நாற்பத்து இரண்டு மீட்டர் (138 அடி) உயரம் வரை ஆகும். இந்த உயரம் சரியாக இந்த தளத்தில் இருந்த மலையின் உயரம் ஆகும்.

உரோம்: அருகிலுள்ள இடங்கள்

Trajan's Forum

150 m தொலைவில்

Piazza Venezia

150 m தொலைவில்

Victor Emmanuel II Monument

150 m தொலைவில்

Trajan's Market

170 m தொலைவில்

Imperial fora

200 m தொலைவில்

Capitoline Hill

290 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.