← நோம் பென்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம்
கம்போடியவின் சிறை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம் என்றால் என்ன?
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம் (Tuol Sleng Genocide Museum) அல்லது வெறுமனே தியோல் சிலெங் என்பது கம்போடிய இனப்படுகொலையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகமாகும்.
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
நோம் பென்; ஆயத்தொலைவு 11.5494, 104.9178.
இதன் கதை
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம் (Tuol Sleng Genocide Museum) அல்லது வெறுமனே தியோல் சிலெங் என்பது கம்போடிய இனப்படுகொலையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகமாகும். நோம் பென்னில் அமைந்துள்ள இந்த தளம் பாதுகாப்பு சிறை 21 -ஆகப் பயன்படுத்தப்பட்ட ஒரு முன்னாள் மேல்நிலைப் பள்ளியாகும். முன்னர் தியோல் சிலெங் பிரே உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. 1975 முதல் 1979இல் அதன் வீழ்ச்சி வரை கெமர் ரூச் ஆட்சியால். 1976 முதல் 1979 வரை, 20,000 பேர் தியோல் சிலெங் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கெமர் ரூச் நிறுவிய 150 முதல் 196 வரையிலான சித்திரவதை மற்றும் மரணதண்டனை மையங்களில் இதுவும் ஒன்றாகும். 26 சூலை 2010 அன்று, கம்போடியா நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தத்ற்காகவும் 1949 ஜெனிவா ஒப்பந்தங்களின் கடுமையான மீறல்களுக்காகவும் சிறைத் தலைவர் காயிங் கெக் இயேவ் என்பவருக்கு தண்டனை விதித்தது. அவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் போது 2 செப்டம்பர் 2020 அன்று இறந்தார்.
நோம் பென்: அருகிலுள்ள இடங்கள்
Chaktomuk Conference Hall
750 m தொலைவில்
Wat Langka
1.3 km தொலைவில்
Independence Monument (Cambodia)
1.4 km தொலைவில்
Norodom Sihanouk Memorial
1.5 km தொலைவில்
Wat Botum
1.9 km தொலைவில்
Silver Pagoda
2.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.