← மகலாங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
உம்பூல் கோயில், மத்திய ஜாவா
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
உம்பூல் கோயில், மத்திய ஜாவா என்றால் என்ன?
உம்பூல் கோயில் (Umbul Temple) இந்தோனேசியாவில் உள்ள மதாராம் காலத்திய இந்துக் கோயிலாகும்.
உம்பூல் கோயில், மத்திய ஜாவா எங்கே உள்ளது?
மகலாங்; ஆயத்தொலைவு -7.3600, 110.2978.
இதன் கதை
உம்பூல் கோயில் (Umbul Temple) இந்தோனேசியாவில் உள்ள மதாராம் காலத்திய இந்துக் கோயிலாகும். அக்கோயில் மத்திய ஜகார்த்தாவில் மெக்லாங்கில் கிராபாக் என்னுமிடத்தில் உள்ள கார்ட்டோகர்ஜாவில் அமைந்துள்ளது. அது இரண்டு குளங்களைச் சுற்றி பல கற்கள் அமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.அந்தக் குளத்திற்கான தண்ணீர் அங்கு ஊற்றிலிருந்து வருகிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் இக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது மதாராம் மன்னருக்கு குளிக்கும் இடமாகவும், ஓய்வு எடுக்கின்ற இடமாகவும் பயன்பட்டு வந்தது. 11ஆம் நூற்றாண்டில் இது கவனிப்பாராட்டு விடப்பட்டது. பின்னர் மறுபடியும் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் வளாகம் இந்தோனேசியாவின் பண்பாட்டுச் சொத்தாகக் கருதப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்வையிடவும், குளிக்கவும் வசதிகள் உள்ளன.
மகலாங்: அருகிலுள்ள இடங்கள்
Mount Telomoyo
11.3 km தொலைவில்
Mount Tidar
17.5 km தொலைவில்
Mount Merbabu
18.9 km தொலைவில்
Asu Temple
20.1 km தொலைவில்
Mount Andong
22.6 km தொலைவில்
Mount Sumbing
25.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.