← வாலேன்சியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வலன்சியா பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
வலன்சியா பெருங்கோவில் என்றால் என்ன?
வலன்சியா பெருங்கோவில் (ஆங்கிலம்: Valencia Cathedral எசுப்பானியம்: Iglesia Catedral-Basílica Metropolitana de la Asunción de Nuestra Señora de Valencia, வலென்சியன்: Església Catedral-Basílica Metropolitana de l'Assumpció de la Nostra Senyora de València) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகரமான வாலேன்சியாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.
வலன்சியா பெருங்கோவில் எங்கே உள்ளது?
வாலேன்சியா; ஆயத்தொலைவு 39.4758, -0.3750.
இதன் கதை
வலன்சியா பெருங்கோவில் (ஆங்கிலம்: Valencia Cathedral எசுப்பானியம்: Iglesia Catedral-Basílica Metropolitana de la Asunción de Nuestra Señora de Valencia, வலென்சியன்: Església Catedral-Basílica Metropolitana de l'Assumpció de la Nostra Senyora de València) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகரமான வாலேன்சியாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில். 1238 ஆம் ஆண்டில் இப்பெருங்கோயில் திருமுழுக்குச் செய்யப்பட்டது. பள்ளிவாசல் ஒன்றின் மேல் இது கட்டப்பெற்றது. 13 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இப்பெருங்கோயில் கட்டப்பட்டது.
வாலேன்சியா: அருகிலுள்ள இடங்கள்
Basilica of Our Lady of the Forsaken
50 m தொலைவில்
Miguelete Tower
100 m தொலைவில்
Plaza de la Reina
160 m தொலைவில்
San Esteban
160 m தொலைவில்
Palace of the Generalitat Valenciana
170 m தொலைவில்
Santa Catalina
240 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.