Landmark Wiki

← வாலேன்சியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வாலேன்சியா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

வாலேன்சியா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வாலேன்சியா என்றால் என்ன?

வாலேன்சியா என்பது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

வாலேன்சியா எங்கே உள்ளது?

வாலேன்சியா; ஆயத்தொலைவு 39.4700, -0.3764.

இதன் கதை

வாலேன்சியா என்பது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இப்பகுதியிலேயே மக்கட்தொகை மிகுந்த நகரம் இதுவே. இது எசுப்பானியாவிலேயே மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட நகரம் ஆகும். இதன் பரப்பளவு 134.65 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 814,208 ஆகும். இந்நகரம் கி.மு. 137இல் தோற்றுவிக்கப்பட்டது.

வாலேன்சியா: அருகிலுள்ள இடங்கள்

Modernisme Plaza of the City Hall of Valencia

20 m தொலைவில்

González Martí National Museum of Ceramics and Decorative Arts

330 m தொலைவில்

Palace of the Marqués de Dos Aguas

410 m தொலைவில்

Mercado Central

450 m தொலைவில்

Santa Catalina

450 m தொலைவில்

Plaza de la Reina

500 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.