Landmark Wiki

← உருசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கன்னி கோமி காடுகள்

உருசியாவின் பாதுகாக்கப்பட்ட இடம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

கன்னி கோமி காடுகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கன்னி கோமி காடுகள் என்றால் என்ன?

கன்னி கோமி காடுகள் (Virgin Komi Forests) உருசியாவில் கோமி குடியரசில் வட உரால் மலைகளில் காணப்படும் காட்டுப் பகுதியாகும்.

கன்னி கோமி காடுகள் எங்கே உள்ளது?

உருசியா; ஆயத்தொலைவு 63.6258, 58.9525.

இதன் கதை

கன்னி கோமி காடுகள் (Virgin Komi Forests) உருசியாவில் கோமி குடியரசில் வட உரால் மலைகளில் காணப்படும் காட்டுப் பகுதியாகும். ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இயற்கையான பாரம்பரிய இடமாகும். 32,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதி ஐரோப்பாவின் மிகப் பெரிய கன்னிக் காடாகும். இது உலக பராம்பரிய இடங்களில் மிகவும் தொலைக்கோடியான இடங்களில் ஒன்றாகும். இதனால் இதுவே மிகவும் பார்வையாளர்கள் காட்சியிட வரும் இடமாகும்.

உருசியா: அருகிலுள்ள இடங்கள்

Kazan Kremlin

1028.2 km தொலைவில்

Engelhardt Observatory

1033.0 km தொலைவில்

Sviyazhsk Assumption Monastery

1044.6 km தொலைவில்

Solovetsky Islands

1115.5 km தொலைவில்

Astronomical Observatory of Kazan University

1127.8 km தொலைவில்

Ferapontov Monastery

1140.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.