← பில்போ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
விஸ்காயா பாலம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
விஸ்காயா பாலம் என்றால் என்ன?
விஸ்காயா பாலம் (பாஸ்க் மொழியில் Bizkaiko Zubia, எசுப்பானிய மொழியில் Puente de Vizcaya), என்பது போர்துகலீட் மற்றும் லாஸ் அரீனாஸ் (கேட்சோவின் பகுதி) நகரங்களை இணைக்கும் போக்குவரத்துப் பாலம் ஆகும்.
விஸ்காயா பாலம் எங்கே உள்ளது?
பில்போ; ஆயத்தொலைவு 43.3231, -3.0169.
இதன் கதை
விஸ்காயா பாலம் (பாஸ்க் மொழியில் Bizkaiko Zubia, எசுப்பானிய மொழியில் Puente de Vizcaya), என்பது போர்துகலீட் மற்றும் லாஸ் அரீனாஸ் (கேட்சோவின் பகுதி) நகரங்களை இணைக்கும் போக்குவரத்துப் பாலம் ஆகும். இது எசுப்பானியாவின் பிச்கேய் மாகாணத்தில் உள்ளது. இது இபைசாபல் ஆற்றின் வாய்ப்பகுதியின் மேலாக அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள், மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பன இப்பாலத்தை பொதுவாக Puente Colgante (எசுப்பானிய மொழியில் தொங்கு பாலத்தை குறிக்கிறது), என்று குறிப்பிட்டாலும் இதன் அமைப்பு தொங்கு பாலத்தை விட சற்று வித்தியாசமானது.
பில்போ: அருகிலுள்ள இடங்கள்
Larreineta funicular
3.9 km தொலைவில்
Basque Museum of the History of Medicine and Science
4.0 km தொலைவில்
Bizkaia Arena
4.4 km தொலைவில்
Mount Cobetas
8.4 km தொலைவில்
Euskalduna Conference Centre and Concert Hall
8.5 km தொலைவில்
Deusto Bridge
8.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.