Landmark Wiki

← ஆன்டிகுவா குவாத்தமாலா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குவாத்தமாலா தீ எரிமலை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

குவாத்தமாலா தீ எரிமலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குவாத்தமாலா தீ எரிமலை என்றால் என்ன?

குவாத்தமாலா தீ எரிமலை என்பது குவாத்தமாலாவில் உள்ள ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும்.

குவாத்தமாலா தீ எரிமலை எங்கே உள்ளது?

ஆன்டிகுவா குவாத்தமாலா; ஆயத்தொலைவு 14.4747, -90.8808.

இதன் கதை

குவாத்தமாலா தீ எரிமலை என்பது குவாத்தமாலாவில் உள்ள ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது சிமிலிந்தாங்கோ, எஸ்க்யுன்ட்லா மற்றும் சேக்கெபேக்ஸ் துறைகள் ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்துள்ளது.இது அன்டிகுவாவின் மேற்கில் சுமார் 16 கிலோமீட்டர் (9.9 மைல்) உள்ளது. இது குவாத்தமாலாவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாகும்.இது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் அடிக்கடி வெடித்தது.

ஆன்டிகுவா குவாத்தமாலா: அருகிலுள்ள இடங்கள்

Acatenango

3.0 km தொலைவில்

Volcán de Agua

14.9 km தொலைவில்

Hospital de San Pedro

17.8 km தொலைவில்

La Recolección Architectural Complex

17.8 km தொலைவில்

Iglesia y Convento de la Compañía de Jesús

18.1 km தொலைவில்

Palacio de los Capitanes Generales

18.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.