Landmark Wiki

← Orlando: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வால்ட் டிஸ்னி உலகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

வால்ட் டிஸ்னி உலகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வால்ட் டிஸ்னி உலகம் என்றால் என்ன?

வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும்.

வால்ட் டிஸ்னி உலகம் எங்கே உள்ளது?

Orlando; ஆயத்தொலைவு 28.3722, -81.5494.

இதன் கதை

வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டயர்; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

Orlando: அருகிலுள்ள இடங்கள்

Harry Potter and the Forbidden Journey

13.3 km தொலைவில்

VelociCoaster

13.4 km தொலைவில்

Flight of the Hippogriff

13.4 km தொலைவில்

The Amazing Adventures of Spider-Man

13.4 km தொலைவில்

Universal Islands of Adventure

13.4 km தொலைவில்

Hagrid's Magical Creatures Motorbike Adventure

13.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.