← Ayutthaya: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வாட் சாய்வத்தாநரம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español
விரைவான பதில்கள்
வாட் சாய்வத்தாநரம் என்றால் என்ன?
வாட் சாய்வத்தாநரம் (Wat Chaiwatthanaram) தாய்லாந்து நாட்டின் கோயில் நகரமான அயூத்தியாவில் அமைந்த பௌத்த கோயில் தொகுதிகளில் ஒன்றாகும்.
வாட் சாய்வத்தாநரம் எங்கே உள்ளது?
Ayutthaya; ஆயத்தொலைவு 14.3431, 100.5417.
இதன் கதை
வாட் சாய்வத்தாநரம் (Wat Chaiwatthanaram) தாய்லாந்து நாட்டின் கோயில் நகரமான அயூத்தியாவில் அமைந்த பௌத்த கோயில் தொகுதிகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற இக்கோயில், சாவோ பிரயா ஆற்றின் மேற்கு கரையில், ஆயூத்தயா தீவு நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இது பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பௌத்தக் கோயிலாகும். இக்கோயிலை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Ayutthaya: அருகிலுள்ள இடங்கள்
St Joseph's Church
840 m தொலைவில்
Wat Lokayasutharam
1.8 km தொலைவில்
Wat Phra Si Sanphet
2.3 km தொலைவில்
Chao Sam Phraya National Museum
2.3 km தொலைவில்
Wat Phra Ram
2.5 km தொலைவில்
Wat Na Phra Men
2.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.