← சியாங் மாய் நகரம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வாட் பிரா தாட் தோய் சுதீப்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
வாட் பிரா தாட் தோய் சுதீப் என்றால் என்ன?
வாட் பிரா தாட் தோய் சுதீப் (Wat Phra That Doi Suthep) (தாய்: วัดพระธาตุดอยสุเทพ, தாய்லாந்து நாட்டின் சியாங் மாங் மாகாணத்தில் உள்ள தேரவாத பௌத்தப் பிரிவை சேர்ந்த விகாரையாகும்.
வாட் பிரா தாட் தோய் சுதீப் எங்கே உள்ளது?
சியாங் மாய் நகரம்; ஆயத்தொலைவு 18.8050, 98.9216.
இதன் கதை
வாட் பிரா தாட் தோய் சுதீப் (Wat Phra That Doi Suthep) (தாய்: วัดพระธาตุดอยสุเทพ, தாய்லாந்து நாட்டின் சியாங் மாங் மாகாணத்தில் உள்ள தேரவாத பௌத்தப் பிரிவை சேர்ந்த விகாரையாகும். இவ்விகாரை 309 படிகள் கொண்ட தோய் சுதீப் எனும் மலையில் அமைந்திருப்பதால் இவ்விகாரைக்கு இப்பெயர் உண்டாக காரணமாயிற்று. இப்பௌத்த விகாரை தூபியுடன் 1383இல் நிறுவப்பட்டது. பிற்காலங்களில் இவ்விகாரை விரிவுபடுத்தப்பட்டது.
சியாங் மாய் நகரம்: அருகிலுள்ள இடங்கள்
Doi Suthep–Pui National Park
780 m தொலைவில்
Bhubing Palace
2.5 km தொலைவில்
Chiang Mai Zoo
2.7 km தொலைவில்
Doi Suthep
3.1 km தொலைவில்
Wat Umong
4.0 km தொலைவில்
Wat Suan Dok
5.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.