Landmark Wiki

← மெல்பேர்ண்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மேற்கு வாசல் பாலம்

பிற மொழிகள்: English

மேற்கு வாசல் பாலம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மேற்கு வாசல் பாலம் என்றால் என்ன?

மேற்கு வாசல் பாலம் (West Gate Bridge) அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் விக்டோரியா என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

மேற்கு வாசல் பாலம் எங்கே உள்ளது?

மெல்பேர்ண்; ஆயத்தொலைவு -37.8294, 144.8981.

இதன் கதை

மேற்கு வாசல் பாலம் (West Gate Bridge) அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் விக்டோரியா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு இரும்பாலான பெட்டகவடிவ வடத்தால் இணைக்கப்பட்ட பாதைப் பாலமாகும். யர்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பெற்ற இப்பாலம் உள்நோக்கிய, மற்றும் வெளிநோக்கிய தலா 5 பாதைகளாக விரிவாக்கப்பட்டுள்ளது. 1968ல் தொடங்கிய கட்டுமான பணி 1978ல் முடிக்கப்பட்டது. மேற்கு வாசல் பாலம் 2,582.6 மீட்டர்கள் நீளமும், (8,473.1 அடிகள்), 37.3 மீட்டர்கள் அகலமும் (122.4 அடிகள்) உடையதாக அறியப்படுகிறது.

மெல்பேர்ண்: அருகிலுள்ள இடங்கள்

Scienceworks

430 m தொலைவில்

Bourke Place

5.3 km தொலைவில்

Sea Life Melbourne Aquarium

5.3 km தொலைவில்

Immigration Museum

5.6 km தொலைவில்

Queen Victoria Market

5.7 km தொலைவில்

Australia 108

5.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.