Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வொல்வெண்டால் தேவாலயம்

பிற மொழிகள்: English · 中文 · Español

வொல்வெண்டால் தேவாலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வொல்வெண்டால் தேவாலயம் என்றால் என்ன?

வொல்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church; டச்சு: Wolvendaalse Kerk) என்பது இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான புறக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் ஆகும்.

வொல்வெண்டால் தேவாலயம் எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.9421, 79.8590.

இதன் கதை

வொல்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church; டச்சு: Wolvendaalse Kerk) என்பது இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான புறக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் ஆகும். இது இலங்கையிலுள்ள டச்சுக் காலக் கட்டிடங்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமன்றி, நாட்டில் இன்றும் தொடர்ந்து வழிபாட்டில் இருந்துவரும் பழமையான புரட்டஸ்தாந்து தேவாலயங்களுள் ஒன்றுமாகும்.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை

620 m தொலைவில்

Jami Ul-Alfar Mosque

890 m தொலைவில்

புனித லூசியா பேராலயம்

890 m தொலைவில்

HMS Tenedos (H04)

1.5 km தொலைவில்

Beira Lake

1.5 km தொலைவில்

தபால் நூதனசாலை, கொழும்பு

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.