← சிய்யான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சிய்யான்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சிய்யான் என்றால் என்ன?
சிய்யான் ( Xi'an; [ɕí.
சிய்யான் எங்கே உள்ளது?
சிய்யான்; ஆயத்தொலைவு 34.2611, 108.9422.
இதன் கதை
சிய்யான் ( Xi'an; [ɕí.án]; சீனம்: 西安), பொதுவாக "சியான்" (Sian), என்பது வடமேற்கு சீனாவின் சாங்சி மாகாணத்தின் தலைநகராகும். சீனாவின் பண்டைய நகர்களில் ஒன்றான இது, மிங் அரசமரபுக்கு முன் "சாங்கான்" என அறியப்பட்டது. சிய்யான் சீனாவின் நான்கு பெரும் பண்டைய தலைநகரங்களில் பழையதும், சவு, சின், ஆன், சுயி, தாங் உட்பட்ட. சீன வரலாற்றில் மிக முக்கிய அரசமரபுகள் சிலவற்றின் கீழ் இருந்ததும் ஆகும். இது சின் ஷி ஹுவாங்கின் சுடுமட்சிலைப் படைக்கு வீடும் பட்டுப் பாதையின் ஆரம்பப் புள்ளியுமாகும். 1990 கள் முதல், ஆய்வும் விருத்தியும், தேசிய பாதுகாப்பு, சீன விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான வசதிகளுடன் முக்கிய கலாச்சார, வர்த்தக, கல்வி என்வற்றின் உள்ளக சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக சிய்யான் நகரம் மீளவும் வெளிப்பட்டது. இது தற்போது 9 மாவட்டங்கள், 4 பெரும் பிரிவுகளின் நிருவகிப்பை துணை மாகாணம் என்ற நிலையுடன் கொண்டிருக்கிறது. 2010 கணக்கெடுப்பின்படி, சிய்யானின் நகர சனத்தொகை 5,566,711 ஆக அதன் 10 மாவட்டங்களின் 7 மாவட்டங்களில் கொண்டிருக்கிறது. அதேவேளை உள்ளூர் மாநகரத்தின் மொத்த சனத்தொகை 8,467,837 ஆகவுள்ளது. இது வடமேற்கு சீனாவில் மிகவும் பிரபலம்மிக்க நகரும் மேற்கு சீனாவின் நகரங்களில் உள்ள பிரபலமிக்க நகரங்கள் மூன்றில் ஒன்றாகவும் உள்ளது.
சிய்யான்: அருகிலுள்ள இடங்கள்
Bell Tower of Xi'an
20 m தொலைவில்
Drum Tower of Xi'an
340 m தொலைவில்
Great Mosque of Xi'an
590 m தொலைவில்
Fortifications of Xi'an
850 m தொலைவில்
Wolong Temple
890 m தொலைவில்
St. Francis Cathedral
1.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.