Landmark Wiki

← Datong: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

யுன்காங் கற்குகை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

யுன்காங் கற்குகை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

யுன்காங் கற்குகை என்றால் என்ன?

யுன்காங் கற்குகை (Yungang Grottoes) வட சீனாவின் சாங்சி (Shanxi) மாநிலத்தில் அமைந்துள்ள கற்குகையாகும்.

யுன்காங் கற்குகை எங்கே உள்ளது?

Datong; ஆயத்தொலைவு 40.1105, 113.1259.

இதன் கதை

யுன்காங் கற்குகை (Yungang Grottoes) வட சீனாவின் சாங்சி (Shanxi) மாநிலத்தில் அமைந்துள்ள கற்குகையாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் 'யுன்காங் கற்குகை' ஓர் கலைச் சின்னமாகும். சீனப் புத்தமதத்தின் முதலாவது கால கட்டத்தில குடையப்பட்ட இக்குகைகள் மிகச்சிறந்த குடவரை கலையின் முன் மாதிரியாகும் என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பிட்டுள்ளது. ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் உலக மரபுச்செல்வப் பட்டியலில் யுன்காங் கற்குகை சேர்க்கப்பட்டது. சீனாவின் மிகவும் புகழ் பெற்ற கற்குகைகளில் இதுவும் ஒன்று. மற்றவை லுங்மென் கற்குகை,முகௌக் கற்குகை ஆகியவையாகும். யுன்காங் கற்குகை, கி.பி. 5வது நூற்றாண்டில் சீனாவின் கல்செதுக்கல் கலை வேலைப்பாடுகளில் முதலிடம் பெற்றது என்றும், பண்டைய சீனாவின் பாரம்பரிய செதுக்கல் கலைக் களஞ்சியம் என்றும் போற்றப்படுகிறது. சீனாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது

Datong: அருகிலுள்ள இடங்கள்

Feng Hetu

8.2 km தொலைவில்

Datong Mass Grave Memorial

9.5 km தொலைவில்

Shanhua Temple

14.5 km தொலைவில்

Datong Prince's Palace

14.7 km தொலைவில்

Grand Mosque of Datong

14.8 km தொலைவில்

Cathedral of the Immaculate Heart of Mary

15.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.