புடாபெசுட்டு: அடையாளச் சின்னங்கள்
புடாபெசுட்டு அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வணிக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின்படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூபு ஆறு பாய்கிறது. தன்யூபு ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட்டுப் பாலம் புடாவையும் பெசுட்டையும் இணைக்கிறது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
புடாபெசுட்டு நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Aquincum
Historical Roman settlement on site of Budapest
Árpád Bridge
Bridge in Budapest, Hungary
Buda Castle
Castle complex in Budapest, Hungary
Budapest Castle Hill Funicular
Historical funicular railway in Hungary
City Park
Public park in Budapest, Hungary
டொகாங் யூத தொழுகைக் கூடம்
டொகாங் யூத தொழுகைக் கூடம் (Dohány Street Synagogue) என்பது கங்கேரி நாட்டிலுள்ள வரலாற்றுக் கட்டடமும், ஐரோப்பாவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடமும், உலகிலுள்ள இரண்டாவது பெரிய யூத தொழுகைக் கூடமும் ஆகும்.
Elisabeth Bridge
Bridge in Budapest, Hungary
Fisherman's Bastion
Fortification in Budapest, Hungary
Gellért Hill
Hill in Budapest, Hungary
Great Market Hall
Market hall in Budapest, Hungary
Hall of Art
Art museum in Budapest, Hungary
Heroes' Square
UNESCO World Heritage Site in Budapest, Hungary
House of Terror
Museum in Budapest, Hungary
Hungarian National Gallery
National art museum in Hungary
Hungarian National Museum
Museum in Budapest, Hungary
Hungarian State Opera House
Neo-Renaissance opera house in Budapest
Margaret Bridge
Three-way bridge in Budapest, Hungary
Matthias Church
Catholic church in Budapest, Hungary
Memento Park
Open-air museum in Budapest, Hungary
Museum of Applied Arts
Museum in Budapest, Hungary
Museum of Fine Arts
Art museum in Budapest, Hungary
National Theatre
Theatre in Budapest, Hungary
Petőfi Bridge
Bridge in Budapest, Hungary
Rákóczi Bridge
Bridge in Budapest
Sándor Palace
Building in Budapest, Hungary
St. Stephen's Basilica
Church in Budapest, Hungary
Széchenyi Chain Bridge
Oldest bridge in Budapest
Széchenyi thermal bath
Historic site in Budapest, Hungary
Vajdahunyad Castle
Castle in Budapest City Park, Hungary
Vörösmarty tér
Square in Budapest, Hungary
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.