சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி: அடையாளச் சின்னங்கள்
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி உருகுவையின் தென்மேற்குப் பகுதியில் ரியோ டி லா பிளாட்டா என எசுப்பானியத்தில் அழைக்கப்படும் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். இது அர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் நகரை நோக்கியவண்ணம் உள்ளது. உருகுவையின் பழைமையான நகரங்களில் ஒன்றான இது கொலோனியா மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இதன் மக்கள்தொகை 26,231 ஆகும்.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி நகரின் 6 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
Anchorena Presidential Estate
Official residence
Basílica del Santísimo Sacramento
The Basilica of the Holy Sacrament (Spanish: Basílica del Santísimo Sacramento) is a Roman Catholic parish church in Colonia del Sacramento, Uruguay.
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி ( Colonia del Sacramento ) உருகுவையின் தென்மேற்குப் பகுதியில் ரியோ டி லா பிளாட்டா என எசுப்பானியத்தில் அழைக்கப்படும் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும்.
Colonia del Sacramento Lighthouse
Lighthouse in Uruguay
Farallón Island Lighthouse
Lighthouse in Uruguay
Museo del Origami
Origami museum in Uruguay
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.