கஷ்கர்: அடையாளச் சின்னங்கள்
கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும். சீனாவின் தொலைதூர மேற்கில் காணப்படும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 500,000க்கும் அதிகமாக உள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
கஷ்கர் நகரின் 4 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Afaq Khoja Mausoleum
Holiest Muslim site in Xinjiang, China
Id Kah Mosque
Mosque in Kashgar, Xinjiang, China
கஷ்கர்
கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும்.
People's Park
Public park in Kashgar, Xinjiang, China
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.