Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

லங்காவி: அடையாளச் சின்னங்கள்

லங்காவி அல்லது லங்காவி மாவட்டம் என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். லங்காவி என்பது ஒரு தீவு; ஒரு நகரம்; ஒரு மாவட்டம் ஆகும். மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

லங்காவி நகரின் 5 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

லங்காவி நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

குவா நகரம்

குவா அல்லது குவா நகரம் (மலாய்: Bandar Kuah; ஆங்கிலம்: Kuah அல்லது Kuah Town; சீனம்: 镇肉汁) மலேசியா, கெடா மாநிலத்தில், லங்காவி மாவட்டத்தில் (Langkawi District), லங்காவி மக்களவை தொகுதியில் (Langkawi Federal Constituency) அமைந்துள்ள ஒரு சுற்றுலா நகரம்.

Langkawi Cable Car

Gondola lift in Langkawi Island, Kedah, Malaysia

Langkawi Legend Park

Park in Langkawi, Kedah, Malaysia

Langkawi National Observatory

Observatory in Langkawi, Kedah, Malaysia

Langkawi Sky Bridge

Curved cable-stayed pedestrian bridge in Malaysia

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.