Landmark Wiki

← லங்காவி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குவா நகரம்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Español

குவா நகரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குவா நகரம் என்றால் என்ன?

குவா அல்லது குவா நகரம் (மலாய்: Bandar Kuah; ஆங்கிலம்: Kuah அல்லது Kuah Town; சீனம்: 镇肉汁) மலேசியா, கெடா மாநிலத்தில், லங்காவி மாவட்டத்தில் (Langkawi District), லங்காவி மக்களவை தொகுதியில் (Langkawi Federal Constituency) அமைந்துள்ள ஒரு சுற்றுலா நகரம்.

குவா நகரம் எங்கே உள்ளது?

லங்காவி; ஆயத்தொலைவு 6.3167, 99.8500.

இதன் கதை

குவா அல்லது குவா நகரம் (மலாய்: Bandar Kuah; ஆங்கிலம்: Kuah அல்லது Kuah Town; சீனம்: 镇肉汁) மலேசியா, கெடா மாநிலத்தில், லங்காவி மாவட்டத்தில் (Langkawi District), லங்காவி மக்களவை தொகுதியில் (Langkawi Federal Constituency) அமைந்துள்ள ஒரு சுற்றுலா நகரம். தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் (Mainland of Malaya) இருந்து அல்லது பினாங்கு தீவில் (Penang Island) இருந்து படகு மூலம் வரும் மக்களுக்கு இது நுழைவு இடமாகும் (Entry Point). இந்த நகரம் லங்காவியின் தலைநகரமாகவும் விளங்குகிறது.

லங்காவி: அருகிலுள்ள இடங்கள்

Langkawi Legend Park

630 m தொலைவில்

Langkawi National Observatory

7.7 km தொலைவில்

Langkawi Cable Car

20.6 km தொலைவில்

Langkawi Sky Bridge

22.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.