லாசா மாவட்டம்: அடையாளச் சின்னங்கள்
லாசா சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரமும் மாவட்ட நிலை நகரமும் ஆகும். திபெத்திய பீடபூமியின் இரண்டாவது மிக்கூடிய மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. 3,490 மீட்டர்கள் (11,450 அடி) உயரத்தில் அமைந்துள்ள லாசா உலகின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாக உள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
லாசா மாவட்டம் நகரின் 24 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Español
Ani Tsankhung Nunnery
Ani Tsankhung Nunnery (Tibetan: ཨ་ནི་མཚམས་ཁུང, Wylie: A ni mtshams khung Chinese: 阿尼仓空寺; pinyin: Ā ní cāng kōng sì) is a nunnery of the Gelug school of Tibetan Buddhism in the city of Lhasa, Tibet Autonomous Region, China.
Barkhor Rapsel Alley Mosque
Mosque in Lhasa, Tibet, China
Catholic Church of Lhasa
Church in Tibet, China
Chagpori
Spirit-mountain in Tibet
Dodé Mosque
Mosque in Lhasa, Tibet, China
Drapchi Prison
Prison in Lhasa, Tibet, China
Drepung Monastery
Tibetan Buddhist monastery at Mount Gephel, Tibet, China
Gyuto Order
Monastic institution of the Gelug order
Jokhang
Tibetan Buddhist monastery in Lhasa, Tibet, China
Kundeling Monastery
Tibetan Buddhist monastery in Lhasa, Tibet
Lhasa Great Mosque
Mosque in Lhasa, Tibet, China
Lhasa Zhol Pillar
Stone pillar in Lhasa, Tibet
Monument to the Peaceful Liberation of Tibet
Monument in Lhasa, Tibet, China
Mount Gephel
Mountain in Tibet, China
Muru Nyingba Monastery
Buddhist monastery in Tibet, China
Nechung
Tibetan Buddhist monastery in Lhasa, Tibet, China
Norbulingka
Palace in Lhasa, Tibet
Pabonka Hermitage
Hermitage of the Sera Monastery
பொட்டலா அரண்மனை
பொட்டலா அரண்மனை (Potala Palace; Tibetan: པོ་ཏ་ལ, Wylie: Po ta la, ZYPY: Bodala) என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள, 1959 தீபத்திய புரட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) செல்லும் வரை தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது.
Ramoche Temple
Tibetan Buddhist monastery in Lhasa, Tibet, China
Sera Monastery
Buddhist monastery near Lhasa, Tibet, China
Tibet Museum
Museum in Lhasa, Tibet, China
Tsomon Ling
Tibetan Buddhist temple in Lhasa, Tibet, China
Yerpa
Tibetan Buddhist monastery near Lhasa, Tibet, China
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.