Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

இலுவோயங்: அடையாளச் சின்னங்கள்

இலுவோயங், சீனாவின் ஹெய்நான் மாகாணத்தின் மேற்கில் இலுவோ ஆறும் மஞ்சள் ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ள நகரமாகும். மாவட்டநிலையில் நிர்வகிக்கப்படும் இந்த நகரத்தின் கிழக்கே மாகாணத் தலைநகரான செங்சவும், தென்கிழக்கே பிங்டிங்சானும், தெற்கில் நாங்யங்கும் மேற்கில் சான்மென்சியாவும் வடக்கில் ஜியுவாங்கும் வடகிழக்கில் ஜியோசுவோவும் அமைந்துள்ளன.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

இலுவோயங் நகரின் 9 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

இலுவோயங் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Erlitou

Archaeological site in Henan, China

Erlitou Site Museum of the Xia Capital

Historical museum in Henan, China

லுங்மென் கற்குகை

லுங்மன் கற்குகை (Longmen Grottoes, எளிய சீனம்: 龙门石窟; மரபுவழிச் சீனம்: 龍門石窟; பின்யின்: lóngmén shíkū) என்பது மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்தின் புராதன நகரான லொயாங் நகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பண்பாட்டு முக்கியத்துவம் மிகுந்த இடமாகும்.

Luoyang Ancient Tombs Museum

Museum in Luoyang, Henan, China

Luoyang Museum

Museum

The cemetery of Bai Juyi

Tomb in Henan, China

Tomb of An Bei

Ancient tomb in China

White Horse Temple

Buddhist temple in Luoyang, China

Yongning Pagoda

Historical temple in Luoyang, China

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.