திம்பு: அடையாளச் சின்னங்கள்
திம்பு, பூடான் நாட்டின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். பூட்டானின் மேற்கு மத்தியப் பகுதியில் சாங்காக் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள திம்பு 1961 இல் அதன் தலைநகரமானது. மேலும் இது திம்பு மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமாக உள்ளது. பூட்டானின் அரசியல் மற்றும் பொருளாதார நகரமாகவும் விளங்குகிறது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
திம்பு நகரின் 10 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Buddha Dordenma statue
Buddha Statue in Thimphu, Bhutan
மணிக்கூட்டுக் கோபுர சதுக்கம், திம்பு
மணிக்கூட்டுக் கோபுர சதுக்கம் (Clock Tower Square) பூட்டானின் திம்புவில் உள்ள ஒரு சதுக்கமும் நான்கு கடிகார முகங்களைக் கொண்ட புகழ்பெற்ற கோபுரத்தின் தளமும் ஆகும்.
Dechen Phodrang Monastery
Buddhist monastery in Thimphu, Bhutan
Dechencholing Palace
Palace in Thimphu, Bhutan
Folk Heritage Museum
Museum in Thimpu City, Thimpu District, Bhutan
Memorial Chorten
Memorial Stupa in Thimphu, Bhutan
தக்த்சாங்
தக்த்சாங் என்பது பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம்.
Simtokha Dzong
Dzong in Bhutan
Taj Tashi
Hotel in Thimphu, Bhutan
Tashichho Dzong
Fortress in Thimphu, Bhutan
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.