← இலண்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
10 டவுனிங் தெரு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
10 டவுனிங் தெரு என்றால் என்ன?
10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது.
10 டவுனிங் தெரு எங்கே உள்ளது?
இலண்டன்; ஆயத்தொலைவு 51.5033, -0.1275.
இதன் கதை
10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது. 10 டவுனிங் தெரு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் அமைந்துள்ளது. 1684ல் ஜார்ஜியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட 10 டவுனிங் தெரு, மூன்று தளங்களும், 100 அறைகளும் கொண்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அலுவலகங்களும், பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும் உள்ளது. இதன் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் தங்கும் பக்கிங்காம் அரண்மனை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உள்ளது.
இலண்டன்: அருகிலுள்ள இடங்கள்
பிக் பென்
360 m தொலைவில்
St Margaret's, Westminster
380 m தொலைவில்
வெஸ்ட்மின்ஸ்டர் மடம்
430 m தொலைவில்
Charing Cross
470 m தொலைவில்
Westminster Bridge
470 m தொலைவில்
Nelson's Column
490 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.