Landmark Wiki

← இலண்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிக் பென்

இலண்டன் அரண்மனை மணிக்கூண்டு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிக் பென்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிக் பென் என்றால் என்ன?

பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு.

பிக் பென் எங்கே உள்ளது?

இலண்டன்; ஆயத்தொலைவு 51.5007, -0.1245.

இதன் கதை

பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும். இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.

இலண்டன்: அருகிலுள்ள இடங்கள்

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை

170 m தொலைவில்

Westminster Bridge

180 m தொலைவில்

St Margaret's, Westminster

180 m தொலைவில்

வெஸ்ட்மின்ஸ்டர் மடம்

250 m தொலைவில்

10 டவுனிங் தெரு

360 m தொலைவில்

லண்டனின் கண்

460 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.