Landmark Wiki

← மலாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆ பாமோசா

1512-ஆம் ஆண்டில் மலேசியா, மலாக்கா நகரில் கட்டப்பட்ட போர்த்துகீசிய கோட்டை

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஆ பாமோசா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆ பாமோசா என்றால் என்ன?

ஆ பாமோசா (மலாய் மொழி: Kota A Famosa; போர்த்துகீசியம்: Fortaleza Velha (The Famous); ஆங்கிலம்: A Famosa; டச்சு மொழி: De Misericorde (Our Lady of Mercy); பிரெஞ்சு: Notre Dame de Miséricorde; சீனம்: 法摩沙堡) என்பது 1512-ஆம் ஆண்டில் மலேசியா, மலாக்கா நகரில் கட்டப்பட்ட போர்த்துகீசிய கோட்டையாகும்.

ஆ பாமோசா எங்கே உள்ளது?

மலாக்கா; ஆயத்தொலைவு 2.1916, 102.2503.

இதன் கதை

ஆ பாமோசா (மலாய் மொழி: Kota A Famosa; போர்த்துகீசியம்: Fortaleza Velha (The Famous); ஆங்கிலம்: A Famosa; டச்சு மொழி: De Misericorde (Our Lady of Mercy); பிரெஞ்சு: Notre Dame de Miséricorde; சீனம்: 法摩沙堡) என்பது 1512-ஆம் ஆண்டில் மலேசியா, மலாக்கா நகரில் கட்டப்பட்ட போர்த்துகீசிய கோட்டையாகும். கோட்டையின் மிகப் பழமையான பகுதி, ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அந்தப் பகுதி உடைக்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்த கோட்டைக்கும் ஆ பாமோசா என்று பெயர் வைக்கப்பட்டது. போர்த்துகீசிய மொழியில்: Fortresse de Malacca. புகழ்மிக்க அல்லது பிரபலம் என்று பொருள். இந்தக் கோட்டை, ஆசியாவில் எஞ்சி இருக்கும் பழைமையான ஐரோப்பிய கட்டிடக்கலை எச்சங்களில் ஒன்றாகும். போர்டா டி சாண்டியாகோ (The Porta de Santiago) எனும் ஒரு சிறிய வாயில் மட்டுமே கோட்டையின் எஞ்சிய பகுதியாக இன்னும் உள்ளது. அதைத்தான் ஆ பாமோசா என்று அழைக்கின்றனர்.

மலாக்கா: அருகிலுள்ள இடங்கள்

Malay and Islamic World Museum

50 m தொலைவில்

மலாக்கா கலைக்கூடம்

90 m தொலைவில்

Malaysia Youth Museum

90 m தொலைவில்

Beauty Museum

120 m தொலைவில்

People's Museum

120 m தொலைவில்

Malacca Sultanate Palace Museum

140 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.