← மலாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மலாக்கா கலைக்கூடம்
பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Melayu
விரைவான பதில்கள்
மலாக்கா கலைக்கூடம் என்றால் என்ன?
மலாக்கா கலைக்கூடம் மலாய்: Balai Seni Lukis Melaka; ஆங்கிலம்:Malacca Art Gallery; சீனம்:马六甲美术馆) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும்.
மலாக்கா கலைக்கூடம் எங்கே உள்ளது?
மலாக்கா; ஆயத்தொலைவு 2.1916, 102.2495.
இதன் கதை
மலாக்கா கலைக்கூடம் மலாய்: Balai Seni Lukis Melaka; ஆங்கிலம்:Malacca Art Gallery; சீனம்:马六甲美术馆) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். மலேசியாவில் மிகப் பழைமையான கலைக்கூடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 1958-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கலைக்கூடம், கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ளது. முதன்முதலில் 1640-ஆம் ஆண்டுகளில், இடச்சு மலாக்கா அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகமாகச் செயல்பட்டது. தற்போது அதே கட்டிடத்தின் தரைத் தளத்தில் மலேசிய இளைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டு உள்ளது.
மலாக்கா: அருகிலுள்ள இடங்கள்
Malaysia Youth Museum
0 m தொலைவில்
Beauty Museum
40 m தொலைவில்
People's Museum
40 m தொலைவில்
Malay and Islamic World Museum
40 m தொலைவில்
ஆ பாமோசா
90 m தொலைவில்
Church of Saint Paul
140 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.