Landmark Wiki

← லிபியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தட்ரார்த் அகாக்கஸ்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தட்ரார்த் அகாக்கஸ்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தட்ரார்த் அகாக்கஸ் என்றால் என்ன?

தட்ரார்த் அகாக்கஸ் (Tadrart Acacus, அரபி: تدرارت عكاكس) மேற்கு லிபியாவில் உள்ள பாலைவனப் பகுதியாகும்.

தட்ரார்த் அகாக்கஸ் எங்கே உள்ளது?

லிபியா; ஆயத்தொலைவு 24.8333, 10.3333.

இதன் கதை

தட்ரார்த் அகாக்கஸ் (Tadrart Acacus, அரபி: تدرارت عكاكس) மேற்கு லிபியாவில் உள்ள பாலைவனப் பகுதியாகும். இது சஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லையும் அண்மையிலேயே இருக்கின்றது. தட்ரார்த் என்பது உள்ளூர் மொழியில் மலை என்னும் பொருளுடையது. இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டைச்சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற விலங்குகளுடன் மனிதர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இசை, நடனம் முதலிய அன்றாட நிகழ்வுகள் தொடர்பில் மனிதர்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளனர்.

லிபியா: அருகிலுள்ள இடங்கள்

Old town of Ghadames

594.9 km தொலைவில்

Archaeological Site of Sabratha

911.1 km தொலைவில்

Leptis Magna

949.6 km தொலைவில்

Cyrene

1430.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.