Landmark Wiki

← ஆக்ரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆக்ரா கோட்டை

இந்தியாவின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆக்ரா கோட்டை .

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஆக்ரா கோட்டை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆக்ரா கோட்டை என்றால் என்ன?

ஆக்ரா கோட்டை இந்தியாவின் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும்.

ஆக்ரா கோட்டை எங்கே உள்ளது?

ஆக்ரா; ஆயத்தொலைவு 27.1795, 78.0211.

இதன் கதை

ஆக்ரா கோட்டை இந்தியாவின் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும். இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு கோட்டையாகும். பெரும் முகலாயப் பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்றவர்கள் இக்கோட்டையில் வாழ்ந்துள்ளார்கள். இங்குதான் மிகப்பெரிய நிதிக் கருவூலமும், நாணயத் தயாரிப்பிடமும் உள்ளது. இக் கோட்டை, "லா கிலா", "ஆக்ராவின் செங்கோட்டை" போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இது உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு வட கிழக்கில் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாட்டுத் தூதர்கள், பயணிகள், உயர் அலுவலர்கள் போன்று இந்திய வரலாற்றை உருவாக்கிய பலரும் இந்தக் கோட்டையில் காலடி பதித்துள்ளனர்.

ஆக்ரா: அருகிலுள்ள இடங்கள்

Moti Masjid (Agra Fort)

100 m தொலைவில்

Nagina Masjid, Agra Fort

140 m தொலைவில்

Mina Mosque

200 m தொலைவில்

Musamman Burj (Agra Fort)

260 m தொலைவில்

யகாங்கிரி மகால்

260 m தொலைவில்

Akbari Mahal

360 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.