Landmark Wiki

← ஆக்ரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

யகாங்கிரி மகால்

பிற மொழிகள்: English

யகாங்கிரி மகால்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

யகாங்கிரி மகால் என்றால் என்ன?

யகாங்கிரி மகால் (Jahangiri Mahal; இந்தி: जहाँगीरी महल, உருது: جہانگیری محل) என்பது இந்தியாவின் ஆக்ரா கோட்டைக்குள் இருக்கும் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு கட்டிடமாகும்.

யகாங்கிரி மகால் எங்கே உள்ளது?

ஆக்ரா; ஆயத்தொலைவு 27.1779, 78.0230.

இதன் கதை

யகாங்கிரி மகால் (Jahangiri Mahal; இந்தி: जहाँगीरी महल, உருது: جہانگیری محل) என்பது இந்தியாவின் ஆக்ரா கோட்டைக்குள் இருக்கும் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு கட்டிடமாகும். அரசகுலப் பெண்களின் இருப்பிடமான செனான் எனப்படும் இம்மகால் ஒரு முதன்மை அந்தப்புரமாக விளங்கியது. இங்கு அக்பரின் இரசபுத்திர மனைவிகள் குடியிருந்தனர். இம்மகால் இந்து மதம் மற்றும் மத்திய ஆசியக் கட்டடக்கலையின் ஒரு கலவையாகும்.

ஆக்ரா: அருகிலுள்ள இடங்கள்

Akbari Mahal

100 m தொலைவில்

Mina Mosque

100 m தொலைவில்

Musamman Burj (Agra Fort)

130 m தொலைவில்

Nagina Masjid, Agra Fort

180 m தொலைவில்

ஆக்ரா கோட்டை

260 m தொலைவில்

Moti Masjid (Agra Fort)

300 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.