← தோகா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அல் பிடா பூங்கா
பூங்கா
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
அல் பிடா பூங்கா என்றால் என்ன?
அல் பிடா பூங்கா (Al Bidda Park) என்பது கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் அமைந்துள்ள பூங்காவாகும்.
அல் பிடா பூங்கா எங்கே உள்ளது?
தோகா; ஆயத்தொலைவு 25.3008, 51.5174.
இதன் கதை
அல் பிடா பூங்கா (Al Bidda Park) என்பது கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் அமைந்துள்ள பூங்காவாகும். இப்பூங்கா முன்னர் அல் ருமைலா பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. கத்தார் தேசிய அரங்கிற்கு அடுத்ததாக கத்தார் தோஹாவில் உள்ள ஒரு பூங்கா. இது தோஹா விரிகுடாவுக்கு அருகில் உள்ளது, 7 கிமீ தூரமுள்ள தோஹா கார்னிச்சை நடைபாதை அருகில் அமைந்துள்ள தோஹாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகவும் இப்பூங்கா திகழ்கிறது. பறவைக் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு மைதானம், சிறிய கடைகள் மற்றும் கலாச்சார பாரம்பரிய மையமான கலாச்சார கிராமம் ஆகியவை அடங்கியுள்ளன. நவம்பர் 2014 இல் புதுப்பிப்பதற்காக மூடப்பட்ட பின்னர், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இந்த பூங்கா பிப்ரவரி 2018 இல் மீண்டும் திறக்கப்பட்டது.
தோகா: அருகிலுள்ள இடங்கள்
தோகா உலக வர்த்தக மையம்
1.4 km தொலைவில்
Amiri Diwan of Qatar
1.4 km தொலைவில்
Souq Waqif
2.2 km தொலைவில்
Qatar State Mosque
2.2 km தொலைவில்
Museum of Islamic Art
2.3 km தொலைவில்
Tornado Tower
2.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.