Landmark Wiki

← தோகா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தோகா உலக வர்த்தக மையம்

கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைந்துள்ள வானளாவி

பிற மொழிகள்: English · Español

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தோகா உலக வர்த்தக மையம் என்றால் என்ன?

தோகா உலக வர்த்தக மையம் (World Trade Center Doha) கத்தார் நாட்டின் அல்தஃப்னா மாவட்டத்தில் அமைந்துள்ள தோகா கடலோரப்பாதையில் கட்டப்பட்டுள்ள 51 மாடி கொண்ட ஓர் அலுவலக கட்டிடமாகும்.

தோகா உலக வர்த்தக மையம் எங்கே உள்ளது?

தோகா; ஆயத்தொலைவு 25.3135, 51.5183.

இதன் கதை

தோகா உலக வர்த்தக மையம் (World Trade Center Doha) கத்தார் நாட்டின் அல்தஃப்னா மாவட்டத்தில் அமைந்துள்ள தோகா கடலோரப்பாதையில் கட்டப்பட்டுள்ள 51 மாடி கொண்ட ஓர் அலுவலக கட்டிடமாகும். இந்த கோபுரம் கத்தார் உலக வர்த்தக மையத்திற்கு சொந்தமானது. 241.10 மீட்டர் (791.0 அடி) உயரமும் 51 தளங்களூம் கொண்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானம் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2013 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 99609 சதுரமீட்டர் பரப்பளவில் நான்கு தொகுதிகளாக இக்கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொகுதி ஏ:நெடு மேடை. வங்கிகள் கூடம், சில்லறை வணிகப் பகுதி, கண்காட்சி அரங்குகள், என மொத்தம் 37 672 சதுர மீட்டர். தொகுதி பி: உயரமான கட்டிடம். மொத்தம் 53 333 சதுர மீட்டர் பரப்பளவில், சுகாதார மன்றம், நீச்சல் குளம், முக்கிய நபர் அலுவலகங்கள், உணவு விடுதி. தொகுதி சி: கோளம். மொத்தம் 3346 ச.மீ. கருத்தரங்கு அறைகள், தொலைத்தொடர்பு அறைகள், ஊடக தளம் மற்றும் நூலகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொகுதி டி: தாழ்வான கட்டிடம். மொத்தம் 6258 ச.மீ. வணிக மையம், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சுகாதார மையம் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய பொழுதுபோக்கு பகுதிகள்.

தோகா: அருகிலுள்ள இடங்கள்

Tornado Tower

1.1 km தொலைவில்

Qatar State Mosque

1.4 km தொலைவில்

அல் பிடா பூங்கா

1.4 km தொலைவில்

Sheraton Grand Doha Resort & Convention Hotel

1.9 km தொலைவில்

Doha Tower and Convention Center

2.1 km தொலைவில்

Amiri Diwan of Qatar

2.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.