← மத்ரித்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அல்முடெனா பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அல்முடெனா பெருங்கோவில் என்றால் என்ன?
அல்முடெனா பெருங்கோவில் (எசுப்பானியா:Catedral de la Almudena) என்பது எசுப்பானியாவின் மத்ரித் நகரில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கத் ஆலயம் ஆகும்.
அல்முடெனா பெருங்கோவில் எங்கே உள்ளது?
மத்ரித்; ஆயத்தொலைவு 40.4156, -3.7146.
இதன் கதை
அல்முடெனா பெருங்கோவில் (எசுப்பானியா:Catedral de la Almudena) என்பது எசுப்பானியாவின் மத்ரித் நகரில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கத் ஆலயம் ஆகும். இது மலை உச்சி ஒன்றில் அமைந்துள்ளது. இதையடுத்து மாட்ரிட்டின் அரண்மனை அமைந்துள்ளது. இது 1879 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. எனினும் இதன் வடிவமைப்புத்திட்டம் மாற்றப்பட்டு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் போல் தோன்றுமளவுக்கு இதனை வடிவமைத்தனர். இதன் கட்டுமானப்பணிகள் 1882 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது, எனினும் எசுப்பானிய உள்நாட்டுப் போரினால் இதன் கட்டுமானப்பணிகள் தடைப்பட்டன. 1880ஆம் ஆண்டுகளிலும் இது கட்டி முடிக்கப்படவில்லை. பின்னர் 1993 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இப்பெருங்கோயிலினை நேர்ந்தளித்தார்.
மத்ரித்: அருகிலுள்ள இடங்கள்
மாட்ரிட்டின் அரண்மனை
280 m தொலைவில்
Plaza de Oriente
350 m தொலைவில்
Teatro Real
470 m தொலைவில்
Royal Basilica of Saint Francis the Great
570 m தொலைவில்
Sobrino de Botín
580 m தொலைவில்
Plaza Mayor
610 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.