Landmark Wiki

← மத்ரித்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மாட்ரிட்டின் அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மாட்ரிட்டின் அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மாட்ரிட்டின் அரண்மனை என்றால் என்ன?

மாட்ரிட்டின் அரண்மனை (பலசியோ ரியல் தெ மாட்ரிட்) என்னும் அரண்மனையில் ஸ்பெயினின் அரச குடும்படுத்தினர் தங்குவர்.

மாட்ரிட்டின் அரண்மனை எங்கே உள்ளது?

மத்ரித்; ஆயத்தொலைவு 40.4181, -3.7142.

இதன் கதை

மாட்ரிட்டின் அரண்மனை (பலசியோ ரியல் தெ மாட்ரிட்) என்னும் அரண்மனையில் ஸ்பெயினின் அரச குடும்படுத்தினர் தங்குவர். இது மாட்ரிட்டில் உள்ளது. இதை ஸ்பெயின் அரசு நிர்வகிக்கிறது. தற்போதைக்கு அரச விழாக்களை நடத்த மட்டுமே பயன்படுத்துகின்றனர். அரசர் பிலிப்பும் அவரது குடும்பத்தினரும் சார்சுவேலா அரண்மனையில் தங்குகின்றனர். இந்த அரண்மனையின் பல அறைகளை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர்.இதை ஐந்தாம் பிலிப்பின் ஆட்சியில், 1738 - 1755 ஆண்டுகளுக்கு இடையில் அரண்மனையை கட்டி முடித்தனர். இந்த அரண்மனை 135,000 சதுர மீட்டர்கள் (1,450,000 sq ft) பரப்பளவிலான தளத்தைக் கொண்டுள்ளது. இதில் 3,418 அறைகள் உள்ளன.

மத்ரித்: அருகிலுள்ள இடங்கள்

Plaza de Oriente

140 m தொலைவில்

அல்முடெனா பெருங்கோவில்

280 m தொலைவில்

Teatro Real

330 m தொலைவில்

Plaza de España

630 m தொலைவில்

Plaza Mayor

650 m தொலைவில்

Convent of Las Descalzas Reales

680 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.