Landmark Wiki

← ஏதென்ஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அரயோப்பாகு மேடை

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

அரயோப்பாகு மேடை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அரயோப்பாகு மேடை என்றால் என்ன?

அரயோப்பாகு (Areopagus) கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும்.

அரயோப்பாகு மேடை எங்கே உள்ளது?

ஏதென்ஸ்; ஆயத்தொலைவு 37.9722, 23.7236.

இதன் கதை

அரயோப்பாகு (Areopagus) கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும். அதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க பெயர் ஆரேயோஸ் பகோஸ், "ஏரிஸ் பாறை" (பண்டைய கிரேக்க: Ἄρειος Πάγος) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் , இது வேண்டுமென்றே கொலை செய்தல், காயப்படுத்துதல் மற்றும் சமய விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாக செயல்பட்டது. ஏதென்சின் பிரப்புக்களையும், முன்னாள் ஆர்கோன் தலைவர்களைக் கொண்ட பூலி அவையானது இந்த அரயோப்பாகு குன்றின் மீது கூடி நகர அரசின் நிர்வாக விவகாரங்களை நடத்திவந்தனர். ஏதென்சின் மன்னர்களான ஆர்கோனை இந்த அவையே நியமித்தது அதிகாரமும் இந்த அவையிடமே இருந்தது.

ஏதென்ஸ்: அருகிலுள்ள இடங்கள்

Temple of Athena Nike

140 m தொலைவில்

Odeon of Herodes Atticus

180 m தொலைவில்

Athena Promachos

200 m தொலைவில்

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்

230 m தொலைவில்

Erechtheion

250 m தொலைவில்

பார்த்தினன்

270 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.