← லெபனான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பால்பெக்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பால்பெக் என்றால் என்ன?
பால்பெக் (Baalbek), லெபனான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பால்பெக்-ஹெர்மெல் ஆளுநரகம் மற்றும் பால்பெக் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.
பால்பெக் எங்கே உள்ளது?
லெபனான்; ஆயத்தொலைவு 34.0063, 36.2073.
இதன் கதை
பால்பெக் (Baalbek), லெபனான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பால்பெக்-ஹெர்மெல் ஆளுநரகம் மற்றும் பால்பெக் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.பெக்கா பள்ளத்தாக்கில் இந்நகரம் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத்திற்கு வடகிழக்கே 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சியா இசுலாமியர்கள் நிறைந்த இந்நகரத்தின் மக்கள் தொகை 1998-இல் 82,608 ஆக இருந்தது. தொல்லியற்களங்கள் மற்றும் பண்டைய உரோமானியக் கட்டிடங்கள் நிறைந்த இந்நகரத்தை 1984ல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
லெபனான்: அருகிலுள்ள இடங்கள்
Temple of Jupiter (Baalbek)
370 m தொலைவில்
Beaufort Castle
98.3 km தொலைவில்
Cathedral of the Holy Cross, Tyre
124.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.