← டாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்
வங்காளதேசத்திலுள்ள ஓர் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் (Bangladesh National Museum) என்பது வங்காளதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியம் ஆகும்.
வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
டாக்கா; ஆயத்தொலைவு 23.7375, 90.3945.
இதன் கதை
வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் (Bangladesh National Museum) என்பது வங்காளதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, இனவியல் மற்றும் அலங்கார கலைத் துறை, வரலாறு மற்றும் பாரம்பரிய கலைத் துறை, இயற்கை வரலாற்றுத் துறை மற்றும் சமகால மற்றும் உலக நாகரிகத் துறை போன்ற பல துறைகளில் காலவரிசைப்படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வளமான பாதுகாப்பு ஆய்வகமும் உள்ளது. நளினி காந்தா பட்டசாலி 1914-1947 காலத்தில் அருங்காட்சியகத்தின் முதல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
டாக்கா: அருகிலுள்ள இடங்கள்
கட்டாபோன் பள்ளிவாசல்
340 m தொலைவில்
Gurdwara Nanak Shahi
440 m தொலைவில்
Greek Memorial
660 m தொலைவில்
Ramna Kali Temple
920 m தொலைவில்
Kakrail Mosque
920 m தொலைவில்
St. Mary's Cathedral
1.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.