Landmark Wiki

← டாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கட்டாபோன் பள்ளிவாசல்

வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல்

பிற மொழிகள்: English

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கட்டாபோன் பள்ளிவாசல் என்றால் என்ன?

கட்டாபோன் பள்ளிவாசல் (Katabon Mosque) வங்காளதேசத்தின் தலைநகரமான டாக்காவின் சாபாக்கு பகுதியில் அமைந்துள்ளது.

கட்டாபோன் பள்ளிவாசல் எங்கே உள்ளது?

டாக்கா; ஆயத்தொலைவு 23.7384, 90.3913.

இதன் கதை

கட்டாபோன் பள்ளிவாசல் (Katabon Mosque) வங்காளதேசத்தின் தலைநகரமான டாக்காவின் சாபாக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது வங்காளதேசத்தில் உள்ள முசுலிம் பிரச்சாரகர்களுக்கான ஒரு மையமாகும். இம்மையம் வங்காளதேசத்தின் பள்ளிவாசல் சமயக்குழு அமைப்பின் தலைமையகமாகச் செயல்படுகிறது. அதிகாரப்பூர்வமாக வங்காளதேசப் பள்ளிவாசல் சமயக்குழு வளாக மத்தியப் பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது. டாக்காவின் நவாப் குடும்பம் இப்பள்ளிவாசலை நிறுவியது. கட்டாபோன் பள்ளிவாசலில் இசுலாமியப் பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சிக்கான ஒரு பணியகம் உள்ளது. இசுலாமிய வங்கி மற்றும் நிதித்துறையின் சமகாலப் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் தொழில்முறை நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கும் பணியில் இப்பணியகம் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை வங்காளதேசத்தில் இசுலாத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

டாக்கா: அருகிலுள்ள இடங்கள்

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்

340 m தொலைவில்

Gurdwara Nanak Shahi

580 m தொலைவில்

Greek Memorial

890 m தொலைவில்

Ramna Kali Temple

1.2 km தொலைவில்

Kakrail Mosque

1.3 km தொலைவில்

Shaheed Minar

1.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.