← டாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம்
வங்கதேசத்தில் உள்ள மிகப்பெரிய விலங்கு காட்சியகம்
பிற மொழிகள்: English · 日本語 · Español
விரைவான பதில்கள்
வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் என்றால் என்ன?
வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் (Bangladesh National Zoo) வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில், அதனுடைய உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் அமைந்துள்ளது.
வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் எங்கே உள்ளது?
டாக்கா; ஆயத்தொலைவு 23.8127, 90.3446.
இதன் கதை
வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் (Bangladesh National Zoo) வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில், அதனுடைய உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் அமைந்துள்ளது. இந்நாட்டைத் தாயகமாகக் கொண்ட விலங்குகளும், பிற நாடுகளைச் சேர்ந்த விலங்குகளும் இவ்விலங்குக் காட்சியகத்தில் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மூன்று மில்லியன் பார்வையாளர்கள் இவ்விலங்ககத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர். டாக்கா விலங்குக் காட்சியகம் என்ற பெயர் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் அன்று வங்காளதேச தேசிய விலங்குக்காட்சியகம் என்று பெயர் மாற்றப்பட்டது வங்காளதேசத்தின் மிகப்பெரிய விலங்குக்காட்சியகமாக 186 ஏக்கர் பரப்பளவில் 1974 ஆம் ஆண்டு டாக்கா விலங்குக்காட்சியகம் நிறுவப்பட்டது.. மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் இப்பூங்காவை நிர்வகித்து வந்தது. தினந்தோறும் 10000 பர்வையாளர்கள் வந்து போகுமிடமாக விளங்கிய இவ்விலங்ககத்திற்கு வாரக்கடைசி விடுமுறை நாட்களில் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகமாக இருந்தது. இங்கு வாழும் விலங்குகளுக்குப் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்பதும் , இங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் ஊழல் மிகுந்திருந்தது என்பதாலும் விலங்குக்காட்சியத்தின் பெயருக்கு மாசு ஏற்பட்டிருந்தது. டாக்கா விலங்குக்காட்சியகத்தின் ஓராண்டிற்கான நிதி ஒதுக்கீடு 37.5 மில்லியன் இட்டாக்காக்கள் ஆகும்.
டாக்கா: அருகிலுள்ள இடங்கள்
July Mass Uprising Memorial Museum
6.1 km தொலைவில்
Sat Gambuj Mosque
6.3 km தொலைவில்
Gulshan Society Mosque
6.6 km தொலைவில்
ஜாட்டியா சங்சத் பவன்
6.6 km தொலைவில்
வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம், டாக்கா
7.0 km தொலைவில்
Bangabandhu Memorial Museum
7.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.