Landmark Wiki

← டாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜாட்டியா சங்சத் பவன்

வங்காளதேச நாடாளுமன்ற கட்டடம்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

ஜாட்டியா சங்சத் பவன்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜாட்டியா சங்சத் பவன் என்றால் என்ன?

ஜாட்டியா சங்சத் பவன் (Jatiya Sangsad Bhaban அல்லது National Parliament House, (வங்காளம்: জাতীয় সংসদ ভবন) என்பது வங்கதேச தலைநகரான டாக்காவில், ஷேர்-இ-பங்களா நகரிலுள்ள வங்காளதேச நாடாளுமன்ற இல்லமாகும்.

ஜாட்டியா சங்சத் பவன் எங்கே உள்ளது?

டாக்கா; ஆயத்தொலைவு 23.7622, 90.3786.

இதன் கதை

ஜாட்டியா சங்சத் பவன் (Jatiya Sangsad Bhaban அல்லது National Parliament House, (வங்காளம்: জাতীয় সংসদ ভবন) என்பது வங்கதேச தலைநகரான டாக்காவில், ஷேர்-இ-பங்களா நகரிலுள்ள வங்காளதேச நாடாளுமன்ற இல்லமாகும். கட்டிடக் கலைஞர் லூயி கானால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடமானது, உலகின் மிகப்பெரிய சட்டவாக்க அவை வளாகம் ஆகும், இது 200 ஏக்கர் (800,000 சதுர மீட்டர்) கொண்டது. இந்தக் கட்டிரமானது கட்டிடக்கலைஞர் லூயி கான் குறித்து எடுக்கப்பட்ட ஆவனப்படமான மை ஆர்கிடெக் என்ற ஆவணப்படத்தில் முக்கிய இடம்பெற்றது. மேலும் ராபர்ட் மெக்கார்டர் என்பவர் Louis I. Kahn என்ற பெயரில் கானின் கட்டிட வடிவமைப்பில் முறை, வாழ்க்கை முறை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் வங்கதேசத்தின் ஜாட்டியா சங்சத் பவன் 21ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாக்கா: அருகிலுள்ள இடங்கள்

July Mass Uprising Memorial Museum

580 m தொலைவில்

வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம், டாக்கா

900 m தொலைவில்

Bangabandhu Memorial Museum

1.2 km தொலைவில்

Holy Rosary Church

1.4 km தொலைவில்

Sat Gambuj Mosque

2.0 km தொலைவில்

கட்டாபோன் பள்ளிவாசல்

2.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.